வாஷிங்டன்
அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்த முறை  அதிக அளவில் 4 இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இத்தேர்தலில் ராஜா கிருஷ்ணமூர்த்தி என்ற தமிழரும் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு இணையாக இத்தேர்தல் பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் குடியரசுக் கட்சி இதில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. எதிர்க் கட்சியான ஜனநாயக கட்சி வெற்றிபெற்றுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.