திருச்சி: சிங்கப்பூரிலிருந்து கடத்திவரப்பட்ட 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நசீராபானு என்பவர் மெட்டல் டிடெக்டரை கடந்த போது அதிக ஒலி எழுந்ததால், சந்தேகத்தின் பேரி சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவினர் அவரை சோதனையிட்டனர். அப்போது அவர் 244 கிராம் நகைகளை உடலில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக் கப்பட்டு பறிமுதல் செய் யப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: