இராமேசுவரம் : இராமேசுவரத்தில் ஒரே பிரிவைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இளம் பெண் கெளசல்யா என்பவர் மீது ஆசிட் வீசப்பட்டது. காயமடைந்த பெண்ணுக்கு இராமசுவரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர், செல்லப்பாண்டி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: