திருச்சி
திருச்சி அருகே நாட்டு வெடிகுண்டு விற்றவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி உறையூரில் நாட்டு வெடிகுண்டுகளை பொன்னு ரத்தினம் என்பர் கைது விற்பனை செய்தார். இந்நிலையில் தீபாவளிக்கு வெடிக்க வீட்டில் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் பிரகாசம் என்பவர் காயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து மஞ்சம் பட்டியைச் சேர்ந்த பொன்னு ரத்தினத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரகாசம் மீது வழக்கு பதிவு செய்து உறையூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: