கொல்கத்தா:
பிரதமர் மோடியின் சகோதரர் பிரகாலாத் மோடி. ரேசன் கடை உரிமையாளர் சங்கத் தலைவராக இருக்கிறார். இந்நிலையில், கொல்கத்தாவில் நடைப்பெற்ற சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட இவர், கூட்டத்திற்குப் பின், பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் வரும் தேர்தலில் மோடியை எதிர்த்து வாரணாசியில் பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: