சிவகங்கை: 22 வருடத்திற்கு பிறகு சிவகங்கை தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வந்த மாவட்ட ஆட்சியருக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக நன்றியும் பாராட்டுதலும் தெரிவித்து தெப்பக்குளத்தை சுகாதாரமாக பார்த்துக்கொள்ள ஆட்சியரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு கொடுத்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் சுரேஸ், மாவட்ட செயலாளர் தென்னரசு,மாவட்ட பொருளாளர் ஜேம்ஸ்ராஜா ,பூமிநாதன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: