பனமரத்துப்பட்டி,

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியகுழு சார்பில் தீக்கதிர் நாளிதழ் வளர்ச்சி நிதி வசூல் இயக்கம் பனமரத்துப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது.  தீக்கதிர் நாளிதழ் சிறப்பாக வெளிவர இப்பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர்கள் வசூல் இயக்கத்தில் பங்கேற்றனர். இதில்CPIM ஒன்றிய செயலாளர் கே. சுரேஷ், மாவட்ட குழு உறுப்பினர் பி.ரமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. முருகேசன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: