கூபன்ஹாஜன்,

இன்று நடந்த டென்மார்க் ஓபன் இறகுப்பந்து போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இன்று நடந்த இறுதிப்போட்டியில் உலகின் தற்போதைய No.1 வீராங்கனையான தாய்வான் நாட்டைச் சேர்ந்த தாய் சூ யங்கிடம் சாய்னா நேவால் 13-21, 21-13, 6-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்ததார். இதனால் சாய்னா தங்கப் பதக்கத்தை இழந்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.