லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தில், இஸ்லாமிய அடையாளத்தில் இருக்கும் நகரங்களின் பெயர்களை இந்து அடையாளத்திற்கு மாற்றும் வேலையை, அங்குள்ள பாஜக அரசு செய்து வருகிறது. ஏற்கெனவே, அலகாபாத் நகரின் பெயரை பிரயாக் ராஜ் என்று மாற்றியுள்ளது. இந்நிலையில், முசாபர் நகரின் என்ற பெயரையும், லட்சுமி நகர் என மாற்ற வேண்டும் என்று, பஜ்ரங்தள் கொக்கரித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: