சிகாகோ:
10ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அடுத்த ஆண்டு ஜூலை 3 முதல் 7ஆம் தேதி வரை சிகாகோவில் நடைபெற உள்ளது. அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் (IATR) துணையோடும், அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) மற்றும் சிகாகோ தமிழ்ச்
சங்கம் (CTS) ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்போடும் இந்த மாநாடு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: