பெங்களூரு
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கர்நாடக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே சட்டமன்ற உறுப்பினரான என்.மகேஷ், கல்வி அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார். இவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார். பதவியிலிருந்து விலகினாலும் கூட முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு தான் தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கப் போவதாக மகேஷ் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: