சங்ககிரி,அக் 11-
உழைக்கும் மக்களின் நாளிதழ் தீக்கதிர் சந்தா சேர்ப்பு நிகழ்ச்சி சேலம்
மாவட்டம் சிபிஎம் சங்ககிரி கமிட்டி சார்பில் தாலுகா செயலாளர் எஸ்.கே.சேகர்
தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு
உறுப்பினர் பி.செல்வசிங், மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட
செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, வி.கே.வெங்கடாசலம், தாலுகா
கமிட்டி உறுப்பினர் பி.மாதேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 18
தீக்கதிர் சந்தாக்கள் சேர்க்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: