தில்லி:`நாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்று நினைத்து பெரிய பெரிய வாக்குறுதி களை அளித்தோம். அதை நம்பிய மக்கள், எங்களைத் தேர்ந்தெடுத்துவிட்டனர். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று என்று மக்கள் கேட் கின்றனர். நாங்கள் சிரித்தபடி கடந்துசெல்கிறோம்’ என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். இவரது பேச்சிலிருந்தே மோடி அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது
அம்பலத்திற்கு வந்துள்ளது என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: