கலிபோர்னியா:
கூகுளில் சமூக ஊடக இணைய தளமான கூகுள் பிளஸ் நிரந்தரமாக மூடப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கூகுள் பிளஸ் பயன்படுத்தும் 5 லட்சம் பயனர்களின் கணக்குகள் சில டெவலப்பர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்களின் பாதுகாப்பு கருதி மூடப்படுவதாகவும் கூகுள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: