அன்புள்ள அதிகாரி அன்கிள்,
இன்னும் இரண்டு நாட்களில் நடக்கவிருக்கும் எல்கேஜி காலாண்டுத் தேர்வை எண்ணி என்னை விட என் பெற்றோர் அதிகப் பதட்டமாக இருப்பதால் ஒரு ரெட் அலெர்ட் கொடுத்து
எங்கள்
குடும்ப கவுரவத்தைக்
காப்பாற்றுமாறு 
கேட்டுக்கொள்கிறேன்

 

Leave a Reply

You must be logged in to post a comment.