புதுதில்லி;
சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று திறந்து வைத்தார். முன்னதாக விமானத்தில் இருந்தபடி சிக்கிமை புகைப்படம் எடுத்த பிரதமர் மோடி, அதனைத் தனது சமூகவலைத்தள பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். மலைகள் சூழ பனிமூட்டமாக காட்சியளிக்கும் அந்த புகைப்படத்தை பாஜக-வினர் எப்போதும் போல பகிர்ந்து பெருமையடித்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: