புதுதில்லி:
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்கிறது. இதில், பகுஜன் சமாஜூடன் இணைந்து போட்டியிட காங்கிரஸ் விரும்பியது. அது நடக்காமல் போனது. இந்நிலையில், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.