மும்பை;
பெட்ரோல் – டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே போய்க் கொண்டிருக்கும், மும்பையில் ஒரு பெட்ரோல் விலை, வெள்ளிக்கிழமையன்று 89 ரூபாய் 69 காசுகளை எட்டியுள்ளது. அதேநேரத்தில் தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 82 ரூபாய் 32 காசுகளுக்கு, கொல்கத்தாவில் 84 ரூபாய் 7 காசுகளுக்கும் விற்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.