பா.ஜ.க இந்திய யூனியனை இந்துக்களின் ராஜ்யமாக ஆக்குவதோடு நிற்கவில்லை மஹாபாரத காலத்து சமூக வாழ்க்கையை உருவாக்கவும் முயற்சிக்கிறது. அதில் ஹாரியனா மாநிலம் முதலிடம். ஹாரியனா மாநிலம் பணக்கார மாநிலமாகும். விவசாயம் தொழில் இதில் முதலிடம் எல்லா மாநிலத்தவரும் தொழில் வளர்ச்சி காரணமாக வசிக்கிற இடம் . இருந்தாலும் நில உடமையைில் இன்றும் ஜமிந்தாரி முறை நிலவுவதால் தலித் மக்களை ஒடுக்குவதில் முதலிடம் . ஜமிந்தாரி வீட்டு பிள்ளகைள் கோவில் காளைகளாக அலைவதால் கூட்டாக பெண்ணை வண்புணர்ச்சி செய்வது இவர்களது பொழுது போக்கு
மஹாபாரத காலத்தில்தான் ஒரு பெண்ணை பலர் மனைவியாக்கி துன்புறுத்தி வாழ்வது என்பது நடைமுறை அதை இப்பொழுது அன்றாட வாழ்க்கையாக ஆக்குவதில் ஹாரியனா முதலிடம்.

Meenatchi Sundaram

Leave a Reply

You must be logged in to post a comment.