திருவனந்தபுரம்
கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜலந்தர் மாவட்ட பாதிரியார் பிரான்கோ முலக்கல், முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பாதிரியார் முலக்கல், பிஷப் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். கேரள காவல்துறை சார்பில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பாதிரியார் முலக்கல், ‘நான் முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்க மாட்டேன்’ சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: