புதுதில்லி
தில்லி மாநில அரசின் தலைமைச் செயலாளர் அன்சு பிரகாஷ் தாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மற்றும் 11 அமைச்சர்களுக்கு, தில்லி பாட்டியாலா நீதிமன்றம் அக்டோபர் 25 ஆம் தேதி ஆஜராகுமாறு என சம்மன் அனுப்பியுள்ளது. காவல்துறையினர், இந்த வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் உட்பட மேற்கண்ட அனைவரையும் குற்றவாளிகள் எனக் குறிப்பிட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: