புதுதில்லி;
நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஸ்டெர் லைட் ஆலையில் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 3 நாட்கள் ஆய்வு செய்யும் என்று பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை தொடர் பான பிரச்சனைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.

இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது. இந்நிலையில் தருண் அகர்வால் தலைமையிலான குழு செப்டம்பர் 22ஆம் தேதிமுதல் 3 நாட்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்யும் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.