ராஞ்சி :

ஜார்கண்ட் மாநிலத்தின் கோடா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நிசிகாந்த் துபே இன்று தஜியா ஆற்றில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் திறப்பு விழாவிற்கு வருகை புரிந்தார். இந்நிலையில், விழா மேடையில் அமர்ந்திருந்த எம்.பியின் கால்களை அக்கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் தண்ணீரால் கழுவி, அந்த தண்ணீரை குடித்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது.

Leave A Reply

%d bloggers like this: