திருவண்ணாமலை வேளாண் கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்த மாணவி விடுதியிலிருந்து நீக்கம், கல்லூரி மாற்றம். புகார் கொடுப்பவர்களை அச்சுறுத்தும் நோக்கம் தவிர வேறு என்ன இருக்கிறது? கல்லூரி பெயர் கெடுவது கேடு கெட்ட செயல்களால் தான். அதை தட்டி கேட்பதால் அல்ல…

-Vasuki Umanath

Leave A Reply

%d bloggers like this: