மக்களை வீதியில் நிறுத்திய பாஜக

செல்லாப் பண நடவடிக்கையின் போது உலகிலேயே அதிகப்படியான மக்களை வீதிகளில் நிற்கவைத்தோம். சுமார் நூறு பேர் வீதிகளிலேயே இறந்தனர்.
சிறுதொழில்கள் முடங்கியதால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்காண குடும்பங்கள் இன்று வீதியில்தான் நிற்கின்றன.
விவசாயத்தின் சீரழிவால் லட்சக்கணக்கான விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் வீதியில் வந்துதால் போராடுகின்றனர்.
இவர்களில் பெரும்பாலோனோர் ”இந்துக்கள்”தாம்.
இப்போது ஹெச் ராஜா இந்துக்களை வீதிக்கு வரச்சொல்கிறார்.
ஏற்கெனவே வீதிக்கு வந்தவர்களுக்கு அவர் பதில் சொல்லட்டும்.

Vijayasankar Ramachandran

Leave A Reply

%d bloggers like this: