புதுதில்லி;
மத்திய அரசின் தூர்தர்ஷன் நிறுவனம், டிடிஎச் சேவையை வழங்கிக் கொண்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்மிருதி இரானி, மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சராக பதவியேற்றதும், இந்த டிடிஎச் சேவையை நிறுத்தி உத்தரவிட்டார். இதன்காரணமாக, தற்போது தூர்தர்ஷன் நிறுவனம் 70 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.