அலிகார்;
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் கும்பல் வல்லுறவு சகஜமானதாகி விட்டது. அந்த வகையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று அலிகார் பகுதியைச் சேர்ந்த சிறுமியை, 2 பேர் கடத்திச் சென்று வல்லுறவுக்கு உள்ளாக்கி நிலையில், மனமுடைந்த அந்தச் சிறுமி, தற்போது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.