புதுதில்லி:
பிரதமர் மோடியின் ஆட்சியை விமர்சிக்கும் வகையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் பக்கோடா விற்றவர், ஜேஎன்யு மாணவர் விகாஸ். காங்கிரஸ் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர். இவர் மாணவர் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்திருந்த மனுவை ஜேஎன்யு பல்கலை. நிராகரித்தது. இந்நிலையில், பல்கலையின் நடவடிக்கைக்கு தில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: