தீக்கதிர்

தீக்கதிர் உங்கள் கையில்!

தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தினை செப்டம்பர் 21 ஆம் தேதி வரை நீட்டித்து நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது. பத்தாண்டு சந்தா, ஐந்தாண்டு சந்தா, ஆண்டு சந்தா, ஆறு மாத சந்தா மற்றும் இதர சந்தாக்கள் வாசகர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு வருகிறது.

ஊடக உலகின் உண்மையின் பேரொளியாய், உழைக்கும் வர்க்கத்தின் பாதுகாப்பு கேடயமாக  திகழும் தீக்கதிர் தினசரி இதழை நீங்களும் படிக்க… கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்து உங்கள் விபரங்களை பதிவு செய்திடுக. https://goo.gl/gWKaUS