புதுதில்லி:
இந்திய ரயில்வே இணையதளமான ‘ஐஆர்சிடிசி’யின் பெயரை மாற்ற மோடி அரசு முடிவு செய்துள்ளது. உச்சரிக்க எளிமையாகவும், எளிதில் ஞாபகம் வைத்துக்கொள்ளும் வகையிலும் புதிய பெயர் இருக்கும் என்று கூறியுள்ள மோடி அரசு, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, இன்னும் 2 மாதங்களில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: