ஆடவர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் மைக் பிரையன் – ஜாக் ஷாக் ஜோடி,மார்சிலோ  (பிரேசில்) – லூக்காஸ்ச் (போலந்து) ஜோடியை 6-3,6-1 என்ற நேர் செட்டில் எளிதாக வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

பட்டம் வென்ற அமெரிக்க ஜோடிக்குக் கோப்பையுடன் 7,00,000 டாலர் (இந்திய மதிப்பில் 5,04,73,000 ரூபாய்) பரிசுத்தொகையும்,இரண்டாம் பிடித்த ஜோடிக்கு மார்சிலோ (பிரேசில்) – லூக்காஸ்ச் (போலந்து) ஜோடிக்குக் கோப்பையுடன் 3,50,000 டாலர் (இந்திய மதிப்பில் 2,52,36,750 ரூபாய்) பரிசுத்தொகையாக அளிக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.