Daily Archives: Sep 7, 2018

ஆசிரியர் பரிந்துரைகள்
0

சென்னை, தமிழ்நாட்டில் உள்ள இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று (07.09.2018) காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட்…

தூத்துக்குடி
0

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்த்து போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி…

உத்தரகண்ட்
0

டேராடூன், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்…

திருவாரூர்
0

மன்னார்குடி திருச்சி லால்குடி விருத்தாச்சலம் மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள் மாந்துரை ரயில் நிலையத்திலும், விழுப்புரம் திருப்பதி காட்பாடி மார்கத்தில் இயக்கப்படும் ரயில்கள் தெளி ரயில்நிலையத்திலும், மன்னார்குடி திருவாரூர் மயிலாடுதுரை மார்கத்தில் இயக்கப்படும் ரயில்கள்  மங்கநல்லூரிலும் விழுப்புரம் மதுரை மார்கத்தில் இயங்கும் ரயில்கள் மேப்புலியூரிலும், மயிலாடுதுரை தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி மார்க்கத்தில் இயங்கும் ரயில்கள் மல்லியம் ரயில் நிலையத்திலும், நாகூர் திருச்சிராபள்ளி மற்றும் மன்னார்குடி வழித்தடத்தில் இயங்கும் ரயில்கள்மாரியம்மன் கோயிலிலும் காட்பாடி விழுப்புரம் திருப்பதி மார்க்கத்தில் இயக்கப்படும் எல்லா ரயில்கள் முகையூர் ரயில் நிலையத்திலும் இனி நிற்காது. இந்த ஏழு ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வேயின்  ஆகஸ்ட் மாத அறிவிப்பு தெரிவிக்கிறது.. இதன் பொருள் இந்த நிலையங்கள் சென்ற மாதத்திலிருந்து இழுத்துமூடப்பட்டுவிட்டன என்பதாகும் இந்த ரயில் நிலையங்களிலிருந்து ரயில்வே நிர்வாகம் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கவில்லை என்பதால்தான் இந்த ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காது என்றும்  இன்னும் பல ரயில் நிலையங்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இப்படி எதிர்காலத்தில் கிராமத்து ரயில் நிலையங்கள்  நிரந்தரமாககாணாமற்போகும் அபாயம் உருவாகி வருகிறது. இந்த ரயில்நிலையங்களை …

பேஸ்புக் உலா
0

“ஐஐடி போன்ற உயர்கல்வி நிலையங்களுக்கான நுழைவுத்தேர்வை இதுவரை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதலாம் என்றிருந்தது. இப்போது குஜராத்தியிலும் எழுதலாம் என்று முடிவாகியிருக்கிறது. தமிழிலும்…

1 5 6 7