ஹைதராபாத்:
தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும் நிலையில், முன்கூட்டியே பேரவையைக் கலைத்து அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தனது கட்சியின் 105 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.