மும்பை:
இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட வாகன எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் வர்த்தக தலைநகர் என அழைக்கப்படும் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 87 ரூபாய் 91 காசுகள் என்ற உச்சத்திற்கு சென்றுள்ளது. டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், பெட்ரோல் – டீசல் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: