மும்பை;
பாஜக தொண்டர்கள் விரும்பினால், அவர்களுக்காக எந்த பெண்ணையும் கடத்திக் கொண்டு வருவேன் என்று, மகாராஷ்டிர மாநிலம் காட்கோபர் பாஜக எம்எல்ஏ ராம் கதம், பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கு, பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், ராம் கதம், அவரது சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும், தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மாநில மகளிர் ஆணையம் ஆகியவை உத்தரவிட்டுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: