சண்டிகர் :

பஞ்சாப் மாநில தலைநகர் சண்டிகரில் அமைந்துள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக மாணவர் மன்றத்தலைவர் பதவிக்கு பெண் ஒருவர் தேர்வாகியுள்ளார்.

கணுப்பிரியா என்ற 2 ஆம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவி சமுதாயத்திற்கான மாணவர்கள் என்ற இடதுசாரி சங்கம் சார்பில் போட்டியிட்டார். அவர் 719 வாக்குகள் வித்தியாசத்தில் அகில பாரதிய வித்யாத்ரி பரிசத் சங்க வேட்பாளரை வெற்றி கொண்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.