சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் இந்திய அணி எங்களிடம் தோல்வி அடைந்ததால் இந்திய அணியை விட பாகிஸ்தான் அணியே பலமிக்கதாக உள்ளது என்று நான் கருதுகிறேன்.வரப்போகும் ஆசிய கோப்பை தொடர் நடைபெறும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மைதானங்களில் விளையாடச் செல்வது,எங்கள் சொந்த நாட்டில் விளையாடப் போவது போல உள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தில் நாங்கள் நீண்ட காலமாக அங்கு விளையாடி வருவதால்,இந்திய அணி ஆசிய கோப்பையை பலத்த நெருக்கடியுடன் எதிர்கொள்ளும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளராக வலம் வரும் ஹசன் அலி அளித்த பேட்டியிலிருந்து…

Leave A Reply

%d bloggers like this: