புதுதில்லி;
ஆர்எஸ்எஸ் ஏற்பாட்டில், உலக இந்து சமய மாநாடு ஒன்று அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறுகிறது. இதில், ஆர்எஸ்எஸ்தலைவர் மோகன் பாகவத், இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் செப்டம்பர் 9-ஆம் தேதி உரையாற்றுவதற்காக இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு-வும் அமெரிக்கா சென்றுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: