திருச்சி பொன்மலை சங்கத்திடலில் புதனன்று மாலை பொன்மலை தியாகிகள் தினம் மற்றும் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இவ்விழாவில் மூன்று 5 ஆண்டு சந்தா, 49 ஆண்டு சந்தா, 64 அரையாண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ.1 லட்சத்து 42,700-ஐ தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் திருச்சி பதிப்பு பொதுமேலாளர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன் வழங்கினார். உடன் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா உள்ளிட்டோர்.

Leave a Reply

You must be logged in to post a comment.