சென்னை;
காலாண்டுத் தேர்வுக் கான அட்டவணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில், இன்னும் பல பள்ளிகளுக்குப் பாடப்புத்தகங்கள் சென்றடைய வில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.இணையதளத்தில் புத்தகங்களைப் பதிவேற்றம் செய்து தேர்வுக்கு தயா ராகும்படி, ஆசிரியர்கள் மாணவர்களை நிர்ப்பந்திப்ப தாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.