மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான திருச்சி பெல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 529 தொழில்பழகுநர் பயிற்சிக்கான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Central Govt Apprentices Training                                                                                            காலியிடங்கள்: 529
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter – 210
2. Welder (G&E) – 115
3. Turner – 28
4. Machinist – 28
5. Electrician – 40
6. Mechanic Motor Vehicle – 15
7. Diesel Mechanic – 15
8. Draughtsman (Mechanical) – 15
9. Programme & System Administration Assistant – 40
10. Carpenter – 10
11. Plumber – 10
12. MLT Pathology – 03

தகுதி: 8, 10 மற்றும் பிளஸ் டூ தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முத்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 13.10.2018 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்களின் மெரிட் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.bheltry.co.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.09.2018

மேலும் விவரங்கள் அறிய https://www.bheltry.co.in/tms/app_pro/AppCircular.pdf என்ற வலைத்தள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

You must be logged in to post a comment.