இஸ்லாமாபாத்:
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார்.அடுத்த சில நாட்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த நஜம் சேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில்,எஹ்ஸான் மாணி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பட்டைய கணக்காளரான (CA) எஹ்ஸான் மாணி 2003 முதல் 2006-ஆம் ஆண்டு வரை ஐசிசியின் தலைவராக பணியாற்றியவர்.

Leave A Reply

%d bloggers like this: