18–வது ஆசிய விளையாட்டு திருவிழாவில் மொத்தம் 40 விளையாட்டுகளில் (465 பிரிவு) கலந்து கொள்ள 45 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் களம் இறங்கினர்.

45 நாடுகளில் 36 நாடுகள் பதக்கபட்டியலில் இடம் பிடித்த நிலையில் வங்கதேசம், பூடான், புருனேய்,மாலத்தீவு,ஓமன்,பாலஸ்தீனம்,இலங்கை,திமோர் லெஸ்தி,ஏமன் போன்ற 9 நாடுகள் ஒரு பதக்கமும் பெறாமல் வெறுங்கையுடன் திரும்பியுள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.