திருவண்ணாமலை;
திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் வேளாண் கல்லூரி மாணவி, உதவி பேராசிரியர் மீது, பாலியல் புகார் கூறிய குற்றச்சாட்டின் பேரில், வேளாண் பல்கலை. ஒழுங்கு நடவடிக்கை குழு திங்களன்று (செப்.3) விசாரணை நடத்தியது.மாணவியை விசாரணைக்கு ஆஜராக வேளாண்மை பல்கலைக் கழக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன்படி திங்களன்று கல்லூரி வளாகத்தில் பல்கலைக்கழக விசாரணை குழு முன்பு மாணவி ஆஜராகி பேராசிரியர்களின் பாலியல் தொல்லை குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: