கடப்பா;
மத்திய பாஜக அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே, கடப்பா-வில் பாஜக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த நிலையில், அவரை, ‘ராயலசீமா கம்யூனிஸ்ட் கட்சி(ஆர்சிபி)’-யினர் முற்றுகையிட்டனர். ஆந்திராவுக்கு சிறப்பு நிதி வழங்கப்படாததைக் கண்டித்து நடைப்பெற்ற இப்போராட்டத்தில் அனந்த குமார் மீது செருப்பும் வீசப்பட்டது. இந்நிலையில் செருப்பு வீசியதாக பெண் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.