திருவள்ளூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் சேகரிக்கப்பட்ட தீக்கதிர் ஆண்டு சந்தாக்கான வழங்கும் நிகழ்ச்சி மேல்நல்லாத்தூரில் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். ஏ.மோகனா, வட்டச் செயலாளர் ஆர்.தமிழரசு,மாவட்டக் குழ உறுப்பினர் இ.மோகனா, எஸ். விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநிலக் குழு உறுப்பினர் எஸ். கண்ணனிடம் 44 சந்தா வழங்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: