தமிழகம் முழுவதும் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழுக்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் சந்தா சேர்ப்பு இயக்கத்தை செப்டம்பர் 21 வரை தொடர்ந்து நடத்துவது என கட்சியின் மாநில செயற்குழு முடிவெடுத்துள்ளது. எனவே சந்தா சேர்ப்பு இயக்கத்தை முழு வீச்சுடன் கொண்டுசெல்லுமாறு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: