திருவனந்தபுரம்:                                                                                                                                                                         வெள்ளத்தால் பலத்த சேதம் கண்டுள்ள கேரளாவை மறு சீரமைக்க, மூலதனச் செலவினங்களுக்காக ரூ.20,000 கோடி மற்றும் வருவாய் செல வினங்களுக்காக ரூ.10,000 கோடி தேவைப்படுகிறது. அதோடு,மக்களிடமிருந்து நிவாரண நிதியாக ரூ.6,000 கோடி வரும் என எதிர்பார்க்கிறோம் என அம்மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.