ரியோ டி ஜெனிரோ:
பிரேசில் நாட்டின் மிக முக்கியமான மற்றும் 200 வருடங்கள் பழைமையான தேசிய
அருங்காட்சியகம் ரியோ டி ஜெனிரோவில் உள்ளது. அங்கு ஏற்பட்ட திடீர் தீயால்
அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட் டிருந்த பொருள்கள் தீயில் கருகியுள்ளது. இங்கு 20 மில்லியன் பொருள்கள் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: