1982–ஆம் ஆண்டிலிருந்து ஆசிய விளையாட்டு போட்டியில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து சாதித்து வரும் சீனா,இந்தோனேஷியாவில் நடைபெற்ற 18–வது சீசனிலும் 132 தங்கம் 92 வெள்ளி 65 வெண்கலம் என 289 பதக்கங்கள் குவித்து முதலிட அரியணையில் ஏறியது.முதலிடத்தில் சீனா தொடர்ந்து சாதித்தாலும் கடந்த 4 சீசன்களை ஒப்பிடுகையில் 18–வது சீசனில் குறைவாக பெற்றிருக்கிறது.

தென்கொரியாவில் நடைபெற்ற 17-வது சீசனில் சீனா 151 தங்கம்,109 வெள்ளி,85 வெண்கலம் என மொத்தம் 345 பதக்கங்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: